கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயின் நடிகை கஸ்தூரி. கடந்த சில வருடங்களாகவே, தனது சர்ச்கை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் தான் நடிகை கஸ்தூரி.
பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அடிக்கடி சமூக வலைதளங்களில் அரசியல் விவாதங்களில் இடம் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை கஸ்தூரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டன் மூலம் இவருக்கு என்றே தற்போது ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
சமூக சாரந்த பிரச்சனைகளையும் விமர்சித்து வரும் இவர், சில தமிழ் படங்களுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது,
தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

View this post on Instagram