சம்யுக்தா ஹெக்டே..
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’, ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும், ரசிகர்களையும் ரசிக்கும் படி செய்தது. இந்தப் படத்தில், ‘நான் சும்மாவே சீனு டி’ பாடல் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது.
இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது, அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள், நடனமாடும் விடியோக்கள் மட்டுமே இருக்கும்.
நடனத்தில் மிகுந்த ஆர்வம் உள்ள நடிகைசம்யுக்தா ஹெக்டே தற்போது நீச்சல் உடையில், இடுப்பை வளைத்து, வளைத்து, உடலழகு முழுவதையும் ரசிகர்களுக்கு காட்டி, ஹூலா ஹூப் டான்ஸ் ஆடியுள்ளார்.
View this post on Instagram