வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்த ஆதா சர்மா!!

978

ஆதா சர்மா..

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆதா சர்மா.

இவர் 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே நடிக்க விரும்பினார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான,

1920 என்ற திகில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அது இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா Shame ஆகியிருக்கும் என எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.