இரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை தெரியும்படி கவர்ச்சி காட்டிய நிவிஷா.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

457

நிவிஷா..

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’, கலர்ஸ் தமிழின் ‘ஓவியா’ ஆகிய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் சீரியல் நடிகை நிவிஷா. முதலில் சினிமாவில் அறிமுகமான இவர்,

அதன்பின் சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.நிவிஷாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரே பொண்ணான நிவிஷாவின் குடும்பத்திற்கு, மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம்.ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் பண்ணுவது நிவிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். கல்லூரியில் நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வர, அதுவே பின்னர் சினிமா ஆசையாக மாறியிருக்கிறது.

சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.அந்த வகையில்,

நிவிஷாவும் தொடை தெரியும் படியான குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் வாங்க காசு இல்லையா..? எல்லோரும் 10 ரூபா போட்டு ஒரு பேண்ட் வாங்கி கொடுப்போம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.