கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு கடற்கரையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிக்கி கல்ராணி!!

1069

நிக்கி கல்ராணி..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கர்ச்சீப் போன்ற துணியை கட்டிக்கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.