மோசமான கவர்ச்சி உடையில் தன் அழகை எடுப்பாக காட்டும் இலியானா.. குவியும் லைக்குகள்!!

461

இலியானா..

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது இவர் பிகினியில்,

இருக்கும் மிக கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “பேண்ட் இல்லாத வாழ்வை பற்றியே நான்..” என்று தனது அழகை எடுப்பாக காட்டும் விதமான உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களால் அம்மணியின் அழகை அர்ச்சனை செய்து லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.