வெறும் உள்ளாடையுடன் நிற்கும் போட்டோவை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த இளம் நடிகை!!

479

மாள்விகா ஷர்மா..

நடிகர் ரவிதேஜா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் நெலா டிக்கெட். இந்த படத்தில் நடித்த 19 வயதே ஆன இளம் நடிகை மாள்விகா ஷர்மா தன்னுடைய குடும்பப்பாங்கான நடிப்பு மற்றும் கவர்ச்சியான நடனத்தால் இளசுகளை கட்டிப்போட்டுள்ளார்.

இந்த படம் ரீச் ஆன அளவை விடவும், அம்மணி ரீச் ஆன அளவு தான் அதிகம். அறிமுகமான முதல் படத்திலேயே அந்த அளவுக்கு பிரபலம் ஆகியுள்ளார் மாள்விகா ஷர்மா.

மற்ற நடிகைகள் போல ஏனோ தானோ என்று இல்லாமல் சமூக வளைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார் அம்மணி.

முன்னணி நடிகர்களின் படம் என்றால் வயது வித்தியாசம் பார்க்காமல் படு ரொமான்டிக்காக நடித்து அசத்துகிறார். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின்,

கவனத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடியாக இருக்கிறார் மாள்விகா. இவர் தன்னுடைய 22-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதனால், இந்த வாரம் முழுதும் தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என்று ஒவ்வொன்றாக வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் வைக்கவுள்ளார்.

அந்த வகையில், இதோடு டீல் பண்ணுங்க.. என்று வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு நின்றபடி போஸ் கொடுத்து இளசுகளை கிறுகிறுக்க வைத்துள்ளார் அம்மணி.