கவர்ச்சி உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பட்டாஸ் பட நடிகை!!

1370

மெஹ்ரின்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின்.

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.

அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின்.

இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது,

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.

அதன்பிறகே தனுஷின் படத்திற்குள் வந்திருக்கிறார் மெஹ்ரின். இந்நிலையில், கவர்ச்சி உடையில், பால்கோவா போன்று பளபளக்கும் தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)