அக்ஷரா கவுடா..
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’.
இந்தப் படத்தில் அக்ஷரா கவுடா சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இதைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டெயிலிஷ் தமிழச்சி என்னும் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டார். 6 அடிக்கு மேல் உயரமும், கனகச்சிதமான உடல் கட்டமைப்பு கொண்டிருப்பதால், அக்ஷரா கவுடாவை ஆண்களின் பட்டாளம் அதிகம்.
இவர் வேறு பல மொழிகளில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறார் அக்ஷரா கவுடா. இந்தப் புகைப்படங்களுக்கு இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.