உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ரித்திகா சிங்!!

1293

ரித்திகா சிங்..

சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படமான ‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஹீராவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினியாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துவருகிறார் ரித்திகா சிங்.

அந்த வகையில், டைட்டான மேலாடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.