கவர்ச்சி ததும்பும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை வசியம் செய்த பூஜா ராமச்சந்திரன்!!

1208

பூஜா…

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக டிரெண்டாகி மலைப்போல் லைக்குகளை குவித்து வருகிறது.

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும் அப்படி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பூஜா ராமச்சந்திரன்.

புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக
காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப்பிறகு தனது கணவர் ஜான் கோகெனுடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வது, பீச் போட்டோஸ் என எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த ஜோடி நீச்சல் குளத்தில் அதீத கவர்ச்சியுடன் கட்டிபிடித்தபடி இருந்த போட்டோ பல லைக்குகளை பெற்றது.

தற்போது பூஜை ராமச்சந்திரன் ஸ்லீவ் லஸ் டாப்புடன் குட்டி டவுசரில் தொடையில் இருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வரும் நேரத்தில் பல ரசிகர்கள் அந்த டாட்டூ என்ன என்று ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

பல ரசிகர்கள் அந்த இடத்தில் டாட்டூ சூப்பர் என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……