பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போட்டோஸ்!!

910

பிரியா பவானி ஷங்கர்….

திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படம், ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன.

இவர் தற்போது, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது பிடிப்பான டிசர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.