உங்ககிட்ட இத எதிர்பாக்கல.. ஆத்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

779

ஆத்மிகா..

தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் படமான “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று இளசுகள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இதன் மூலம், ஆத்மிகா ஒரே படத்தில் நல்ல பரிச்சயம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, உதயநிதி ஸ்டாலின் உடன் கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும், காட்டேரி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். ஆத்மிகாவிற்கு, முதல் படம் அளவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் மற்ற நடிகைகளை போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது விரிவான அழகு மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆத்மிகா, படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளசுகள் பார்வை மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது.

இருப்பினும், ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகிறார். பிகினி ட்ரெஸ், மாடர்ன் உடை என முடியும் அளவிற்கு பார்ப்பவர்களை குளிர்வித்து வருகிறார்.