நீங்க கண்டிப்பா Zoom பண்ணுவீங்க.. படுத்தபடி கவர்ச்சி விருந்தளித்த அங்கிதா தேவ்!!

2771

அங்கிதா தேவ்..

பாலிவுட்டில் நடிகை அங்கிதா தேவ் ரிஷ்தா ஹோ ஹைசே உள்ளிட்ட சில ஆல்பம் வீடியோ பாடல்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார்.

இவருடைய தாராள மனசை பார்த்த ரசிகர்களும் தாராளமாக லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, படுத்தபடி இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றியுள்ளார்.