தனது காதலனுடன் கன்னியாகுமரிக்கு சென்ற நயன்தாரா, ஏன் தெரியுமா?

880

நயன்தாரா..!

நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். சும்மா ஒரு படத்தில் வருவது, காதல் காட்சி, நடனம் ஆடி முடித்துவிட்டு செல்லாமல் தனியாக தனக்கென்று தனி டிராக்கை உருவாக்கினார்.

தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் சோலோவாக நடித்த படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது.

இவர் அடுத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்து அம்மன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் திடீரென்று நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.