இறக்கமே இல்ல… எல்லாமே ஏற்றம்தான் : ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட கிரண்!!

902

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இறக்கமே இல்ல எல்லாமே ஏற்றம்தான் என இரட்டை அர்த்த வசனங்களை பவிட்டு வருகின்றனர்.