ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த சமந்தா லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

1872

சமந்தா..

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.

இந்த நிலையில், நடிகை, வரலட்சுமி சரத்குமார் , சமந்தாவுடன் இருக்கும் புகைப்படத்தின் அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகை சமந்தா மிகுந்த உற்சாகத்துடனயே காணப்படுகிறார்.

இதனால் சமந்தா ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதே ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அதனை தற்போது சமந்தா நிறைவேற்றி உள்ளதாகவே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.