கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டிய 90’s கனவுக் கன்னி கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

5315

கௌசல்யா..

நடிகை கௌசல்யா கர்நாடக மாநிலம் உள்ள பெங்களூரில் பிறந்தவர் . இவர் ஒரு நடிகை மற்றும் மாடல் அழகியும் கூட . இவர் ஏப்ரல் 19 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் .

அதை தொடர்ந்து தமிழில் முரளியுடன் “காலமெல்லாம் காதல் வாழ்க “என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ் ,கன்னடம் ,தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார் . இவர் 90’ஸ் கால கட்டத்தில் தமிழில் பல படங்கள் நடித்திருந்தார் .

90’ஸ் நடிகைகளிலேயே கௌசல்யா மிகவும் பிஸியான நடிகையாக வளம் வந்தார். ஆரம்ப காலத்தில் விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தார் பின்பு திருமலை படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக விஜய்க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் நாட்கள் செல்ல செல்ல புது முக நடிகைகள் சினிமாவில் அறிமுகமாக நடிகை கௌசல்யாவிற்கு பட வாய்ப்புகள் குறைய துடங்கியது . இவர் நடித்த காலங்களில் அதிகம் கவர்ச்சி காட்டத்தரவர் . தமிழில் மார்க்கெட் இழந்தாலும் மலையாளம் , கன்னடம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார் .

அவ்வப்போது தெலுங்கு சினிமாக்கலியும் நடித்துவந்தார் . நடிகை கௌசல்யா நடித்த படங்களில் “உன்னுடன்”, “பூவேலி”, “ஏழையின் சிரிப்பில்”, “பிரியமுடன்”, ‘நேருக்கு நேர் “, படங்கள் இவருக்குஹிட் படங்களாக அமைந்தன.

தற்போது 42 வயதாகும் இவர் சில காலமாக அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கிவிட்டார். நடிகை கௌசல்யா இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் வயதில் நடிகை கௌசல்யா கவர்ச்சி உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கௌசல்யாவின் கவர்ச்சி பார்த்த ரசிகர்கள், இளம் வயது கௌசல்யா-வா இது..? என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் .