சாரா அலிகான்..
பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சாரா அலிகான். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த அமிரிதா சிங் மற்றும் கரினா கபூரை 2வதாக திருமணம் செய்து கொண்ட சைஃப் அலிகானின் மகள் இவர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார்.
அக்ஷய் குமார், தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரலமாகியுள்ளார்.
பாலிவுட் நடைகள் என்றாலே கவர்ச்சி காட்ட கூச்சப்பட மாட்டார்கள். இடுப்பு, தொப்புள், தொடையை காட்டியும்,
பிகினி மற்றும் டூ பீஸ் உடைகளிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்க ஆசைப்படுவார்கள்.
சாரா அலிகான் மட்டுமென்ன விதிவிலக்கா?.. இவரும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.