பூமிகா..
தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கால் பதிக்காவிட்டாலும், பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களினால் இன்னமும் இளசுகளின் மனம் கவர்ந்த கதாநாயகியாக இருப்பவர் பூமிகா.
திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால், பிஸினஸ், பேமிலி என செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா,
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். திரையுலகின் முதல் இன்னிங்சில் அடக்க ஒடுக்கமாகவே நடித்த அவர், தனது 2வது இன்னிங்சில் கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார்.
சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் மூலம், அவருக்கு இன்னும் ஃபேன் பேஸ் இருப்பது நிரூபணமாகி வருகிறது. இந்த நிலையில், அவரது தோழியுடன் குத்தாட்டம் போடும் வீடியோவை ரசிகர்கள் வைலாக்கியுள்ளனர்.
After 21 years of Kushi . My dubbing artist Savita and now my friend— met in Chennai — and tried to dance on Kushi 💕 tried :)…. @PawanKalyan ( went back in time … it’s been a memorable journey learning from then till now ) pic.twitter.com/QWJTIU4IBz
— Bhumika Chawla — Just B (@bhumikachawlat) February 17, 2022