அனு இமானுவேல்..
மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல்.
இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.
மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது ஜாக்கெட் விலக்கி முன்னழகை முரட்டுத்தனமாக காட்டிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை சிதறவைத்துள்ளது.