கவர்ச்சியான உடை அணிந்து பின்னழகை அப்பட்டமாக காட்டும் வீடியோவை வெளியிட்ட ஷெரின்!!

979

ஷெரின்..

தனுஷின் முதல் திரைப்படமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது.

ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனோடு ரொமான்ஸும் செய்தார். ஆனால், நான் ஏற்கனவே கமிட் என எஸ்கேப் ஆனார் தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின்.

மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,சேலை மற்றும் முதுகை அப்பட்டமாக காட்டும் கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து அன்ன நடை போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘இந்த முதுகுல சோறு பிசைஞ்சி சாப்பிடலாம் போல’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)