கவர்ச்சியில் ஒரு காட்டு காட்டும் அனிகா லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!!

1330

அனிகா சுரேந்திரன்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்.  கவுதம் மேனன் தான் இயக்கிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் திரிஷாவின் மகளாக நடிக்க வைத்தார்.

அனிகாவுக்கும், அஜித்துக்குமான தந்தை – மகள் கெமிஸ்ட்ரி அப்படத்தில் வொர்க் அவுட் ஆனது. எனவே, விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்தார் அனிகா சுரேந்திரன்.

அப்படத்தின் வெற்றிக்கே தந்தை – மகள் செண்டிமெண்ட் முக்கிய காரணமாக இருந்தது.  ஒருபக்கம், மலையாள சினிமாக்களிலும் மகள் நடிகையாக அனிகா நடித்து வருகிறார்.

அதேநேரம், கதாநாயகியாக நடிக்கும் ஆசை வந்தததா என தெரியவில்லை. கடந்த சில மாதங்களாகவே மற்ற நடிகைகளை போல் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.