சைடுல கிழிச்சு அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய பார்வதி நாயர்!!

757

பார்வதி நாயர்..

மலையாள திரைப்படங்களில் நடித்து நடிகையாக புகழ் பெற்றவர் பார்வதி நாயர். இவர் தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் சினிமாவில் அறிமுகமானார்.

முதல் திரைப்படமே நல்ல ஹிட் அடுத்ததால் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரது பேட் லக் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

இதனால் மற்ற நடிகைகளை போலவே அவரும் கிளாமரான ஆடைகளை அணிந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார்.

கவர்ச்சி ஆடையை ஒரு சைடுல கிழித்துவிட்டு தொடையை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்த போட்டோவை கண்டு நெட்டிசன்ஸ் அவரை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.