முன்னழகை மொத்தமாக காட்டிய ஸ்ருதி ஹாசன் ஹாட் புகைப்படங்கள்!!

1019

ஸ்ருதி ஹாசன்..

நட்சத்திர நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழில் தடம் பதித்தார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மும்பையில் காதலனுடன் தனியாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்,

தற்போது காலை எழுந்ததும் காஃபி குடித்து புத்தம் புது காலையை துவங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித் அவுட் மேக்கப்பில் இருக்கும் ஸ்ருதியை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.