தூக்கிட்டு போய் வச்சுக்கலாம் போல.. சிக்குனு போஸ் கொடுத்த ஆண்ட்ரியா ஹாட் கிளிக்ஸ்!!

562

ஆண்ட்ரியா..

அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற பாடல் மூலமாக பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகி என பன்முகத்தன்மைகொண்டவர் நடிகை ஆண்ட்ரியா.சமீபத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற ‘ம் சொல்றியா’ என்ற ஐட்டம் பாடலை பாடி தனது காந்த குரலால் இளசுகளை வீழ்த்தியுள்ளார்.

நடிகையாக பச்சைக்கிளி முத்துச்சரம் அறிமுகமான இவர் மங்காத்தா, விஸ்வரூபம், வடசென்னை, மாஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் தவிர இவர் தெலுங்கு, மலையாளம்,ஹிந்தியிலும் ஒருசில படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஆடுகளம், நண்பன் ஆகிய படங்களில் நாயகிக்கு பின்னணி குரல் கொடுத்ததும் இவர்தான்.

இதுதவிர ஆண்ட்ரியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் தந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் இன்ஸ்ட்டாவில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பாரீஸில் விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ள இவர் தொப்பி அணிந்தவாறு பக்கா ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்துள்ளார். அதை ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கமென்ட் செய்து வருகின்றனர்.