காட்டுக்குள் கால விரிச்சு ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த அமலா பால்!!

530

அமலா பால்..

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையான அமலா பால் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காது என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியாகின. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால்

மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்ப்பனைகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

நடிப்பிலும் படத்திற்கு படம் தன் திறமையை வளர்த்துக்கொண்டார் அதையடுத்து இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது.

பின்னர் தன் இஷ்டம் போல் சுதந்திரமாக இருந்து வரும் அமலா பால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இருட்டில் ஆளில்லா காட்டுகளுள் கால்களை விரித்து கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார்.