பேண்ட் பட்டன் கழட்டிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்த வேதிகா!!

321

வேதிகா..

ஒல்லி பெல்லி அழகியாக சைஸ் ஜீரோ லுக்கில் தமிழ் சினிமா ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை வேதிகா.

இவர் முனி, காளை, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். நடித்த படங்கள் அத்தனையும் ஓரளவுக்கு தொடர் ஹிட் அடித்தது.

இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இதனால் மீண்டும் இரண்டாவது இன்னிங்சிற்கு முயற்சித்து கவர்ச்சியாக களமிறங்கி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஒல்லி பெல்லி அழகில் கவர்ச்சி மாடர்ன் உடையணிந்து,

பேண்ட் பட்டன் கழட்டிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து இணையவாசிகளையே கிறுகிறுக்க வைத்துள்ளார். அந்த குச்சி இடுப்புல பேண்ட் நிக்குமா? என ரசிகர்கள் கமெண்ட்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.