பளபளன்னு மின்னுது மேனி… படம் போட்டு காட்டிய ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் ஹாட் Pics!!

487

ராஷ்மிகா மந்தனா..

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது.

விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.

தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன அவர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்தார். அல்லு அர்ஜூன் நடித்து இந்திய முழுவதும்,

வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவ்வபோது, கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், ‘கடவா’ எனும் சேலையை கட்டி பளபள மேனியை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.