பூஜா ஹெக்டேவை விட நல்லா ஆடுறியேமா.. ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கீர்த்தி சுரேஷ்!!

706

கீர்த்தி சுரேஷ்..

பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வந்தாலும் வந்தது. சின்னத்திரை நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் பலரும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். மேலும், யுடியூப்பில் வீடியோ வெளியாகி பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் செமயாக நடனமாடி வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் ‘பூஜா ஹெக்டேவை விட நீ நல்லா ஆடுற’ என பதிவிட்டு வருகின்றனர்.