நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

தனக்கென ஒரு டிராக்கில் பட்டைய கிளப்பி வருகிறார். மேலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். க்ளாமராக வலம் வந்த நயன் மதிப்பு மிக்க கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

அதனால் தான் மக்கள் போற்றும் பெண்மணியாக வலம் வருகிறார். இதனிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

இருவரும் பல இடங்களுக்கும் ஒன்றாக சுற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட துபாய் சென்று புத்தாண்டு கொண்டாடினர். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் நயனின் போட்டோவை போட்டு பதிவிட்டுள்ளார்.

அதில் நயன் அவர்கள் கட்டம் போட்ட குட்டை டிரௌசரில் போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் எக்குத் தப்பான கமென்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
                

