கட்டையிலும் நீ செமகட்ட.. வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்த சீரியல் நடிகை பரணி இளங்கோவன்!!

929

பரணி இளங்கோவன்..

சன் தொலைக்காட்சியில் வெளியாகும் கண்மணி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் பரணி இளங்கோவன். இவர் முதன் முதலில் சந்திரலேகா சிரீயலில்தான் கதாநாயகி நடித்திருந்தார்.

ஆனால, கண்மனி சீரியல் மூலம் பல ரசிகர்களை பெற்றார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சீரியலில் நடித்து வந்தாலும் சினிமா நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

மாடர்ன் உடை மற்றும் புடவையிலும் போஸ் கொடுத்து அவர் பகிரும் புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் எப்போதும் வரவேற்பை பெறுவதுண்டு. இந்நிலையில்,பாதி மாடர்ன்,

பாதி புடவை என வித்தியாசமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரின் வாளிப்பான உடலை பார்த்த நெட்டிசன்கள் ‘கட்டையிலும் நீ செம்மரக்கட்ட’ என கமெண்ட் அடித்து வருகின்றனர்.