தனது காதலனுடன் கோவில் கோவிலாக செல்லும் நயன்தாரா, காரணம் இதுதானா?

1034

நயன்தாரா..

என்.ஜெ. சரவணன் மற்றும் ஆர்.ஜெ பாலாஜி இயக்கத்தில் முதன் முறையாக அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவிருக்கும் படம் தான் மூக்குத்தி அம்மன்.

இப்படத்திற்காக நயன்தாரா கடினமான விருதங்களை இருந்து வருகிறாராம்.

அது மட்டுமல்லாமல் பல கோவில்களுக்கு தனது காதலன், இயக்குனர் விக்னேஷ் ஷிவனுடன் சென்று வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் நடந்து வருகிறது. இதனால் அங்கிருக்கும் சுசீந்திரம் தணுமாலயசாமி என்ற கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரதிற்கும் மேலாக பூஜை செய்துவிட்டு திருப்பியுள்ளார் நயன்தாரா.