கட்டழகை அசத்தலாக காட்டி போட்டோ ஷுட் நடத்திய நீலிமா ராணி!!

450

நீலிமா ராணி..

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சீரியல்களில் நடித்தவர் நீலிமா ராணி. மெட்டி ஒலி சீரியல் இவரை இல்லத்தரசிகளிடம் பிரபலமாக்கியது. அதன்பின் சித்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

மேலும், நான் மகான் அல்ல, குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார். திருமணமாகி ஏற்கனவே ஒரு மகள் இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு மகனும் பிறந்தான்.

ஆனாலும், உடல் அழகை சிக்கென வைத்திருக்கிறார். மேலும், அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் கட்டழகை அசத்தலாக காண்பித்து போட்டோஷுட் நடத்தி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

வழக்கமாக இதுபோன்ற கிளாமர் புகைப்படங்களை யாஷிகாதான் வெளியிடுவார். தற்போது நீலிமாவும் இதை செய்ய துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.