அரை ட்ராயரோடு அந்த இடத்தை படு கவர்ச்சியாக காட்டி சூடேத்திய நடிகை ரித்திகா சிங்!!

612

ரித்திகா சிங்..

குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் சுதா கொங்கர பிரசாத் இயக்கத்தில் மாதவனுக்கு ஜோடியாக இறுதிச்சுற்று திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார்.

அதற்கு முன்னரே 2002 ஆம் ஆண்டு வெளியான டார்ஸான் கி பேட்டி என்ற இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். விளையாட்டு வீராங்கனையாக இருப்பதால் நல்ல உடல் தோற்றம், structure ஷேப்பு, கேர்லி ஹேர் என ரசிகர்களின் வர்ணிப்புக்கு ஆளாகுவார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஓ மை கடவுளே திரைப்படம் அவரது கெரியரில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

தொடர்ந்து அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரித்திகா சிங் தற்போது அரை டிராயரில் அந்த இடத்தை கவர்ச்சியாக காட்டி இணையத்தை சூடேத்தியிருக்கிறார்.