தொட்டா வழுக்கிட்டு போய்டும் போல.. தொடையை காட்டி ரசிகர்களை வளைத்த அமைரா தஸ்தூர்!!

2614

அமைரா தஸ்தூர்..

தனுஷ் நடித்து வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். ஜாக்கிச்சான் நடித்து வெளியான குங்ஃபு யோகா படத்திலும் இவர் நடித்தார்.

பாலிவுட் மாடல் மற்றும் நடிகையான இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.. அம்மணி படுகவர்ச்சி காட்டியும் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. பல வருடங்களுக்கு பின் பிரபுதேவா நடித்துள்ள பகீரா படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அம்மணி தூக்கலான கவர்ச்சியில் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றியது. இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், வாழைத்தண்டு கால்களை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர் ‘தொட்டா வழுக்கிட்டு போய்டும் போல’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.