ஒவ்வொரு ஆங்கிலும் டாப்பு டக்கர்.. வித விதமான ஆடையில் போஸ்களை தெறிக்க விட்ட காஜல் அகர்வால்!!

1197

காஜல் அகர்வால்..

தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். விஜய் , அஜித், விசால்,போன்ற பல முன்னனி நட்சத்திரங்களுடன் சேர்ந்து பட்டைய கிளப்பியவர் காஜல் அகர்வால்.

2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார்.ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது.இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.

இதனிடையில் ரீ என்ரி கொடுத்த படம் தான் ஹே சினாமிகா. ஆளே டோட்டாலாக மாறிப்போயி முன்ன இருந்த அழகில் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வித விதமான ஆடையில் போஸ்களை தெறிக்க விட்டுள்ளார்.