செழிப்பான அழகு செமயா இருக்கு… பால் வண்ண மேனியை காட்டி போஸ் கொடுத்து மயக்கிய அதுல்யா ரவி!!

1282

அதுல்யா ரவி..

கோயம்பத்தூர் பெண்ணான நடிகை அதுல்யா ரவி குறும்படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இவர் காதல் கண்கட்டுதே’ என்ற அழகிய ரொமான்டிக் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

அதையடுத்து அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அதிகரித்தது பின்னர் கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற ஏடாகூடமான படங்களில் நடித்து பெயரை கெடுத்துக்கொண்டு வாய்ப்புகளை தவறவிட்டார்.

இருந்தும் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் அதுல்யா ரவி தற்போது கருப்பு சேலையில் பால் வண்ண மேனியை அழகாய் காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை இழுத்துள்ளார்.