ஸ்ரீதேவி மகளா இது? தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுது.. ஜான்வி கபூரின் ஹாட் வீடியோ!!

587

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார். ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது மாடர்ன் உடை அணிந்து Photoshoot ஒன்றில் தன்னுடைய Structure அப்பட்டமாக தெரியும் படி தன்னுடைய உடல் வளைவுகள் பளிச்சிட படு சூடான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஜான்வி.

அதனை பார்த்த ரசிகர்கள், “ஸ்ரீதேவி மகளா இது? தங்கம் மாதிரி சும்மா தகதகன்னு மின்னுது” என மிரண்டு போய் உள்ளர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)