நல்ல ஷேப்… ஆனா உட்காந்த விதம் தான் இடிக்குது.. மகிமா நம்பியாரை கொஞ்சும் இளசுகள்!!

1752

மகிமா நம்பியார்..

பள்ளி மாணவியாக திரையுலகில் அறிமுகமாகி தற்பொழுது அதிகம் தேடப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் நடிகை மகிமா நம்பியார்.

கேரளத்து பெண்குட்டியான இவர் தமிழில் சொல்லப்படும் படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமாகியுள்ளார். குற்றம் 23 படத்தில் நடிகர் அருண் விஜய் உடனான கெமிஸ்டிரி ரசிக்கும்படியாக இருந்தது.

மகாமுனி படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். தமிழில் 5,6 படங்களில் நடித்தாலும் இவரின் நடிப்பு பேசும்படியாக அமைந்தது.

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் பட வாய்ப்பிற்காக மற்ற நடிகைகள் செய்வது போல வித்தியாசமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அப்படி சமீபத்தில் மடியில் புத்தகம் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.