அனுபமா பரமேஸ்வரன்..
மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
விளம்பரத்திற்கு கீழே செய்தி தொடரும்....
தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி படத்தில் ஜோடியாக நடித்திருப்பார். தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்பு வராததால் மலையாள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை போட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தினார்.
அதில் அவர் ரொம்பவும் மனசு உடைந்து அழுகிற மாதிரியான வீடியோவாக இருந்ததினால் ரசிகர்களூம் வருந்தினர் அதன்பிறகு தான் தெரிந்தது அது ஒரு ரீல்ஸ் காக போடப்பட்டது என்று.
View this post on Instagram