உள்ள எட்டி பாத்தா நல்லாவே தெரியுது.. கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை திணறவைத்த சமந்தா!!

530

சமந்தா..

கவர்ச்சியில் கொஞ்சம் கூட பாரபட்சமில்லாமல் வலம் வரும் நடிகையாக மாறிவருகிறார் சமந்தா. திருமண விவகாரத்திற்கு பிறகு சோர்ந்து போய் உட்காராமல் முன்ன இருந்ததைவிட அதி உத்வேகத்துடன் களம் இறங்கியிருக்கிறார்.

ஆரம்பத்தில் இந்த பொண்ணுலாம் எப்படி நடிக்கும் என கூறிய அனைவரையும் வாயடைத்து விட்டார். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட யு-டர்ன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

திருமண பிரச்சினைகளுக்கு பிறகு ஒரு நல்ல ரீ என்டிரி கொடுத்தபடம் தான் புஷ்பா. ஒரு பாடல் தான் என்றாலும் அந்த பாடலுக்காகவே கூட்டம் அலைமோதியது, அந்த அள்வுக்கு கவர்ச்சியை அள்ளி வீசியிருப்பார்.

சமூக வலைதளங்களிலும் படு கவர்ச்சியான உடையணிந்து இளைஞர்களை திணற வைப்பார். இந்த நிலையில் தற்போது வித்தியாசமான உடையில் பாதி தெரியுற மாதிரி போஸ் போட்டுள்ளார்.