சேலையை இடுப்புக்கு கீழ் இறக்கி கட்டி அதை அப்படியே காட்டி போஸ் கொடுத்த சயானி பிரதன்!!

2735

சயானி பிரதன்..

கொல்கத்தாவில் பிறந்தவர் சயானி பிரதன். சிறுவயது முதலே நடனம், மாடலிங்கில் ஆர்வம் இருந்தது. முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். அதன்பின் மாடலாக மாறினார்.

முகநூல், இன்ஸ்டாகிராம், யுடியூப் என இவரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நெட்டிசன்களை கவர பிரபலமானார். முகநூலில் பல லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.

பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாக இருந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 6 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.

எப்போதும் மிகவும் கிளாமரான உடைகளில் முன்னழகு மற்றும் இடுப்பை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், சேலையை இடுப்புக்கு கீழ் இறக்கி கட்டி தொப்புளை காட்டி போஸ் கொடுத்து அவரின் ஃபாலோயர்ஸ்களை சூடேற்றியுள்ளார்.