நீங்க பண்ணுறது பண்ணுங்க நாங்க பாக்குறத பாக்றோம்.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் வீடியோ!!

682

ஐஸ்வர்யா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் படம் 2 வில் சிவா வுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பரிட்சையப்பட்டார்.

தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் மலையாளத்தில் சில படங்களில் நடித்தார். தொடர்ந்து “நான் சிரித்தாள்” தமிழ் படத்தில் நடித்திருந்தார். இருந்தும் அவர் எதிர்பார்த்தது போல் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துவிட்டார்.

அடிக்கடி ஜிம்க்கு போகும் வழக்கத்தை கொண்டவர். அவ்வப்போது ஜிம்மில் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிரும் இவர் தற்போது அங்கு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து விட்டனர். அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி பயிற்சி எடுத்து வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)