முண்டா பனியனில் முன்னழகு ததும்ப ததும்ப போஸ் கொடுத்த தர்ஷா குப்தா!!

1006

தர்ஷா குப்தா..

முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. நடிகை, மாடல் என வலம் வருபவர் குக்வித் கோமாளி 2வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். பின்னர் திரையுலகில் நுழைந்தார்.

குக் வித்கோமாளி 2 நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார். சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களையும் அவ்வப்போது பகிர்ந்து வந்தார். இதன் மூலம் மோகன் ஜி இயக்கிய ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் இணைந்து நடித்தார்.

ஆனாலும், எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறுவேன் எனக்கூறி ஹாட்டான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி வருகிறார்.

அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ!. ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்கள் விருந்தாக இருக்கிறது. இந்நிலையில், முண்டா பனியனில் முன்னழகு தழும்ப தழும்ப போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மூடேத்தியுள்ளார்.