கண்ணை கவரும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்!!

1196

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழில் பேசப்படும் நாயகியாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் எதார்த்தமாக இருப்பவர். நடிப்பிலும் எதார்த்தத்தை வெளிப்படுத்துபவர்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுவார். துணை நடிகையாக அறிமுகமாகி திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.

நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார்.

பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.

தனது கெரியரை இன்னும் செம்மை படுத்த சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் விதவிதமான போஸில் போட்டோ சூட் நடத்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.