பாக்க பாக்க கண்ணு கூசுதே… ஓப்பனாக காட்டி உருக வைத்த இலியானா!!

1320

இலியனா..

தமிழில் கேடி மூலம் அறிமுகமானவர் இலியனா. அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று அங்கும் பல படங்களில் நடித்தார். திறமையான நடிகையாக கருதப்பட்டவர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பு இலியானா காதலனை பிரிந்தார். காதலருடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் இருந்து நீக்கி காதல் முறிவை உறுதிபடுத்தினார்.

காதல் முறிவிற்கு பிறகு சிங்கிள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக என்ஜாய் பண்ணி வாழ்ந்து வரும் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

பெரும்பாலும், பிகினி உடையில்தான் அவர் தரிசனம் கொடுப்பார். தற்போதும் கண் கூசும் கவர்ச்சியில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.