மொழு மொழுன்னு இருக்கீங்க.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்!!

6447

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான மகாநடி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருதை பெற்றார். ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தெலுங்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வெளிநாடு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.