முன்னழகை எடுப்பாக காட்டி வீடியோவை பகிர்ந்த அனுகீர்த்தி வாஸ்!!

966

அனுகீர்த்தி வாஸ்..

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ‘விஜேஎஸ்46’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார்.

தமிழ்நாட்டை சேர்ந்த அனு கீர்த்தி 2018-ம் ஆண்டிற்கான இந்திய அழகியாக தேர்வுசெய்யப்பட்டார். சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்சு பட்டப்படிப்பில் பயின்று வந்த போது, மாடலிங் செய்து வந்தார்.

பொன்ராம் இயக்கும் அந்த திரைப்படத்தை நகைச்சுவை கலந்த குடும்ப சென்டிமென்ட் உடன் உருவாகியுள்ளது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் முன்னழகை எடுப்பாக காட்டிய வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் மச்சம் இருக்குற இடம் நச்சுன்னு இருக்குன்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Zazzle Salon (@zazzlesalons)