கடைசில இத காட்டிதான் மயக்குனியா? கீர்த்தியுடன் குஜால் பண்ணும் செல்லக்குட்டி யாருனு தெரியுமா?

978

கீர்த்தி சுரேஷ்..

தமிழில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் தன் தனித்துவத்தை காட்டி வருகிறார்.

இவரின் அம்மாவும் ஒரு நடிகை அப்பா ஒரு புரொடியூசர் பாட்டியும் ஒரு சின்ன வேடத்தில் கார்த்தி படத்தில் நடித்துள்ளார். ஒட்டு மொத்த குடும்பமும் திரைக்குடும்பமாகவே பிரகாஷிக்கின்றன.

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்தவை. சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு படமான மகாநதி படத்தில் சாவித்திரி அம்மாகவே வாழ்ந்திருப்பார்.

அந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இடையில் தன் உடம்பை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண்டி மிகவும் ஒல்லியாக காணப்பட்டார். தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக ஜொலித்திருப்பார்.

இந்த் நிலையில் வீட்டில் இருக்கும் போது தான் வளர்க்கும் செல்லப்பிராணியுடன் தன் பொழுதை கழிப்பதை வழக்கமாக கொண்ட இவர் தற்போது அந்த நாயுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.